நான் TV பார்ப்பதில்லை. தேவையென்றால் இண்டெர்நெட்டில் அவ்வப்போது சினிமா பார்த்துக்கொள்வது வசதி; நேரமும் மிச்சம். இதில் இன்னொரு ஆச்சர்ய அட்வாண்டேஜ் இருப்பதை இப்போது அறிந்தேன்,
டிவியில் பார்க்காமல் hotstarல் கிரிக்கெட் பார்ப்பது ஒரு சயிண்ஸ் பிக்சன் உலகுக்குள் வாழும் அனுபவத்தைத் தரவல்லது. பரபரப்பாக டோனி பந்தை எதிர்கொள்ளும் முன்னரே அவர் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடிக்கப்போகிறாரா அல்லது அவுட் ஆகப் போகிறாரா எனத் தெரிந்து விடுவது நமக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கும் உணர்வைத் தருகிறது.
ஆனால் அடுத்த 5 நிமிடத்துக்கு என்ன நடக்கும் என தெரிந்துகொண்டு பார்க்கும் வசதி Hotstarல் இலவசமாகப் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். so called "Premium members"களுக்கு இந்த வசதி இல்லையாம். அடப் பாவமே..
முழு அனுபவம் பெற hotstar பார்க்கும்போது ப்ரொவுசரின் இன்னொரு tabல் cricinfo வைத்துக்கொள்ளவும்.