CNF B2 - 54 Coach 6
எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினேன்
பேரோலத்துடன் ரயில் வந்துகொண்டிருந்தது
நடந்துகொண்டிருந்த என்னை ரயிலெஞ்சின் கடந்து சென்றது
நானும் B2-வும் ஒரேநேரத்தில் அங்கே நின்றோம்
எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினேன்
பேரோலத்துடன் ரயில் வந்துகொண்டிருந்தது
நடந்துகொண்டிருந்த என்னை ரயிலெஞ்சின் கடந்து சென்றது
நானும் B2-வும் ஒரேநேரத்தில் அங்கே நின்றோம்