Unordered List

09 பிப்ரவரி 2021

கோலி காலியா? - சென்னை டெஸ்ட் ரிவியூ

நம்ம தளத்தில் ரிவியூ வரலையே என பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதால் சுடச்சுட ஒரு கிரிக்கெட் ரிவியூ.நாம் வழக்கமாக கிரிக்கெட் ரிவியூ செய்வதில்லை, எனவே எப்படி செய்வது என சின்ன யோசனை, சரிதான் என வகைக்கொன்றாக எல்லா வகை ரிவியூவும் செய்துவிடலாம் என இறங்கிவிட்டோம்.அறிவுஜீவி ரிவியூநடுநிலை அறிவுஜீவிகள் என்ன செய்யவேண்டும் என்பதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது, அதை மட்டும் சரியாகச் செய்தால் ஸ்கோர் செய்துவிடலாம். அதாவது எந்தத் துறை எடுத்தாலும் அதில் முதன்மையாக இருப்பவரை...