இட்டலிக்கு சட்னி வேணுமா என்றார் கடைக்காரர். வேணாம் என்றான் அவன்.
அன்று அவன் சட்னி சாப்பிடவில்லை.
சற்றுநேரம் கழித்து பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் இன்னொருவன்.இட்டலிக்கு சட்னி வேண்டும் எனக் கேட்டான் சட்னி தீர்ந்துவிட்டது என்றார் கடைக்காரர்.
அவனும் அன்று சட்னி சாப்பிடவில்லை.
அடுத்த டேபிளில் மற்றொருவன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.