
வாழும் வரலாறே!!" என்று அரசியல் கோஷங்கள் பல பார்த்துள்ளோம்.
கிடைக்க வேண்டிய புகழ் பலருக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமலே இருந்திருக்கிறது. இதற்கு உதாரணங்கள் பல..
ஆனால் புகழ் கிடைப்பதும் எவ்வளவு பெரிய சுமை என்று சிலருக்குத் தான் தெரியும்."கிரிக்கெட்டின் கடவுள்" சச்சின், "இசைக் கடவுள்" இளையராஜா, "இந்திய சூப்பர் ஸ்டார்" ரஜினி ஆகியோர் இந்த சிலரில் சிலர்.
எனக்கும் இவர்களை மிகப் பிடிக்குமென்றாலும்,...