Unordered List

24 நவம்பர் 2011

கரப்பான் பூச்சியின் உயிர்

கரப்பான் பூச்சியின் உயிர் ======================== கால்கள் துடித்துக்கொண்டிருந்த கரப்பான்பூச்சியை   இழுத்துச் செல்லும் எறும்பைப் பார்த்துக் கேட்டேன், உயிரிருக்கும் உடலை உணவாக்கலாமா என்று. எறும்பு சொன்னது, அந்த உடலின் உயிர் தான்தானென்று. ...

20 நவம்பர் 2011

டின்டின் - சூப்பர் ஹீரோ

நடுக்கடலில் கவிழ்ந்த படகின்மேல் ஹீரோ எந்த உதவியுமின்றி இருக்கிறார். அப்போது விமானத்திலிருந்து எதிரிகள் மெசின் கன் மூலம் சரிமாரியாகச் அவரை நோக்கி சரமாரியாகச் சுடுகிறார்கள். தப்பிக்கிறார். அவருக்கு எதுவும் ஆகவில்லை. எதிரிவிமானம் மறுபடி சுட வருகிறது. அப்போதுதான் நமது ஹீரோ தன்னிடம் இருக்கும் ஒரு குட்டித் துப்பாக்கியை கவனிக்கிறார். அதில் இருப்பதும் ஒரே ஒரு குண்டு. ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறுகிறது. என்ன செய்யப்போகிறார் அவர். விமானம் மறுபடி...

19 நவம்பர் 2011

ஒரு குட்டிக் கவிதை

சினிமாவைப் பற்றி எடுக்கப்படும் சினிமாக்களும், கதையைப் பற்றி எழுதப்படும் கதைகளும், பாட்டைப் பற்றி பாடப்படும் பாட்டுகளும், கடுப்படிக்கின்றன. இந்தக் கவிதையைப் போ...

09 நவம்பர் 2011

சென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்

மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள்,ஈரத்திலேயே நடக்கிறார்கள்.ஈரத்திலேயே படுக்கிறார்கள்.ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான். மழையிலும் கடமையில் ஆட்டோக்காரர்கள் சாலை முழுவதும் தண்ணீர் இரவில் மழைநாள் நொய்ந்த ...

07 நவம்பர் 2011

குருவிக் கதை

சென்னை மெட்ரோ ரயில் வேலைக்காக மிச்சமிருந்த அந்த மரமும் வெட்டப் பட்டபோது தான் அந்தக் குருவி யோசிக்க ஆரம்பித்தது. அந்தக் குருவி மட்டும் என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீங்க? அந்தக் குருவிக்கு மட்டும் மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் சக்தி இருந்தது. குருவி புது இடத்துக்கு குடிபோக முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் பேசுவதை கவனித்தது. அவனுக்கு குருவிஎன்றால் மிக இஷ்டமாம். அப்போது முடிவுசெய்தது போனால் அவன் வீட்டுக்குத் தான் குடிபோவது என்று. அடுத்தநாள் மாலை அவன்வீட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்தது. குருவிக்குத் தெரியவில்லை....

03 நவம்பர் 2011

கடாபி மரணம் - பகீர் உண்மைகள்

லிபியாவில் நடந்துவரும் பரபரப்பான நிகழ்வுகள் உலகத்தின் அதாவது உலக ஊடகங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளன. லிபியாவில் மனித உரிமைகளை மீட்கும்பொருட்டு உலகின் ஜனநாயக நாடுகளால் ஆதரிக்கப் படும் போராட்டம் வெற்றியடைந்து வருவதை உலகமக்கள் யாவரும் கவனித்து வருகின்றனர். சமகாலத்தில் இப்படியொரு ஜனநாயகப் புரட்சியை மேற்கு நாடுகள் நடாத்திக்காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து நடுநிலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். துப்பாக்கி சண்டை, கட்டடிட்டங்கள் தகர்ப்பு...