முட்டாள்த்தனமான கேள்வி இது.,என்றார் எலான் மஸ்க். அவர் “நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா”” என்றதும் அந்த மூத்த நிருபர்கள் அதிர்ச்சயடைந்தனர். அதிஷ்டவசமாக வழக்கமான மீடியா கூட்டத்தைச் சேராத ஒரு யுடியூப் சானல் நடத்துபவர் ஒருவரும் அங்கிருந்தார், அவர் சுவாரஸ்யமான பல கேள்விகள் கேட்க பரபரப்பாக கூட்டம் நடந்தது.
ஆனால் அடுத்தநாள் முக்கிய ஊடகங்களில் அந்த சுவாரஸ்யமான கேள்விகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தால் அது தவறு. எலான் மஸ்க் மீடியா மீது கோபப்பட்டார் மீடியாவைத் திட்டிவிட்டார் என்பதே முக்கியச் செய்தி.
எலான்...