Unordered List

28 மார்ச் 2021

ஓட்டு யாருக்கு

பிடித்த நடிகர் படம் என்றால் முதல் நாள் பார்த்து அதையும் பேஸ்புக்ல ஸ்டேடஸ் வைக்கிற ஆளுதானே, அரசியல் ஆதரவு ஸ்டேடஸ் வைத்தால் மட்டும் என்ன பிரச்சனை என்று என்று கேட்கிறார்கள் சில நண்பர்கள். நம் வீட்டுக் குழந்தைகள் சினிமா பாடல்கள் எல்லாம் பார்க்கத்தானே செய்கிறார்கள், அப்படியே அவர்கள் அரசிலையும் ஆதரித்தால் என்ன என்றும் கேட்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சோஷியல் மீடியாவில் ரசிக விவாதம் செய்பவர்கள் பொறுப்பற்ற தற்குறிகளாகவும் அரசியல் சண்டை போடுபவர்கள் பொறுப்பான அறிவுஜீவிகளாவும் பார்க்கப்படுவதாகவும் தெரிகிறதுசரி, என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.சின்ன...