எப்போதும் பின்தொடரும் ஊடகங்களின் camera கண்கள்,
சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்து சர்ச்சையைக் கிளப்பப் காத்திருக்கும் கூட்டம். ஏதும் சொல்லாமலிருக்கும் போதும் சுழற்றியடிக்கும் வதந்திகள்,
ஒவ்வொரு அசைவையும் கவனித்துவரும் அரசியல் கட்சிகள்,
எல்லாவற்றையும் மெளனமாக சமாளிக்கும் ரஜினியின் வழியும் ஒரு ஆச்சர்யம் தான்.
ஒன்று எல்லோருக்கும் பதில் சொல்லலாம்.. அல்லது வேலையைச் சரியாகச் செய்யலாம். ரஜினி செய்வது இரண்டாவது வழி. அவரது வெற்றியே எல்லோருக்குமான பதில்.
வெற்றிகளும் சாதனைகளும் தொடர அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.