வழிகள் நிறைய இருக்கின்றன. தேவையானவை சில, அல்லாதவை சில. விருப்பமானவை சில, விருப்பம் இல்லாதவை சில, விரும்பினாலும் முடியாதவை சில. வழியென்று அறியப்பட்டவை சில, அறிந்தாலும் முயலாதவை சில.
இன்று இங்கு ஒரு வழியில் ஒரு முயற்சி தொடங்குகிறது. இந்த பயணத்திற்கு எதுவும் இலக்கு இருப்பதாக தெரியவில்லைஎன்றலும் வழியை ரசிக்கலாம் என்றே இந்த பயணம். பயணிக்கலாம்.