சந்திக்க வந்த விற்பனைப் பிரதிநதிதன் முகவரி அட்டையை விட்டுச் செல்வதைப் போல,வீடெங்கும் பொம்மைகளைப் பரப்பிவைத்துவிட்டு தூங்கச் சென்றுவிடும் குழந்தைப் போல
வாசலெங்கும் தங்கள் உடல்களை விட்டுச் சென்றிருக்கின்றனஈசல்கள்!
blog by Suresh Babu